சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதிமீறியோரிடம் ரூ.3.21 லட்சம் அபராதம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

ஆவடி : முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து, எட்டு நாட்களில், ஆவடியில் விதிமுறைகள் மீறியோரிடம் இருந்து, 3.20 லட்சம் ரூபாயை, அதிகாரிகள் அபராதமாக வசூலித்தனர்.

கொரோனா பரவலை தடுக்க, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து, ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சுகாதாரத் துறை ஆய்வாளர்கள், ஊரடங்கு விதிகள் மீறுவோருக்கு அபராதம் விதித்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதில், 'இ - பாஸ்' இன்றி பயணித்தவர்கள், முக கவசம் அணியாதவர்கள் என, விதிமீறியோரிடம் இருந்து, 3.21 ரூபாயை அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X