பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் பழகுனர் பயிற்சி நிறுவனங்களுக்கு அழைப்பு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

சென்னை : தொழில் பழகுனர்களுக்கு பயிற்சி அளிக்க, தகுதி வாய்ந்த நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு தொழில் துறை மதிப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தொழில் பழகுவோருக்கு, பயிற்சி வழங்குவதை ஊக்குவிக்கும் விதமாக, நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.பயிற்சி வழங்க, தகுதி வாய்ந்த தொழிற்சாலை சங்கங்கள் விண்ணப்பிக்கலாம். இதில், தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு, பயிற்சி செலவினமாக, 1 கோடி ரூபாய் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள், http://dgt.gov.in./strive என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, strivecluster@gmail.com இ - மெயிலுக்கு, ஜூலை, 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 044 2520 1163, 90805 27737 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X