பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்களை திறக்கும்படி ஜீயர் கோரிக்கை

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
temple, கோவில்,ஜீயர், கோரிக்கை, temples, Jeeyar, devotees, restrictions, prayers, tamil nadu, tn news, Sri Satakopa Ramanuja Jeeyar, pujas, religion,

ஸ்ரீவில்லிபுத்துார்: ''கோவில்களை திறந்து பக்தர்களை, 'இ - பாஸ்' முறையில், தரிசனம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்,'' என, ஸ்ரீவில்லிபுத்துார் சடகோபராமானுஜ ஜீயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


latest tamil news


அவர் கூறியதாவது: உலக மக்கள் அனைவரும், வீட்டில் இருந்தபடியே தினமும், 'ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தை, 108 முறை ஜெபம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய கொரோனோ தானாக ஓடிவிடும். திருப்பதி போல தமிழகத்திலும், 'இ - பாஸ்' வழங்கி, அரசு விதிமுறைகளின்படி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில், ஆடிப்பூர தேரோட்டம் நடத்த வேண்டும். கோவில்களை திறப்பதில் அறநிலையத்துறை மாற்றங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு ஜீயர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bigu -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூன்-202019:09:49 IST Report Abuse
bigu பக்தி என்பது கோவில திறந்து கூப்பிட வேண்டும் என்பதில் இல்லை வீட்டில் பய பக்தியாக வேண்டினாள் போதும். கொரன நிறய நல்லது செஞ்சுகிட்டு இருக்கு எங்களுக்கு
Rate this:
Cancel
Aaaaa - Bbbbbb,இந்தியா
28-ஜூன்-202019:04:27 IST Report Abuse
Aaaaa இவனுங்க பைத்தியகாரத்தனத்திற்கு அளவே இல்லையா?
Rate this:
Cancel
Bala - Chennai,இந்தியா
28-ஜூன்-202018:24:26 IST Report Abuse
Bala ஒன்றும் தேவையில்லை. இறைவன் எங்கும் நிறைந்தவன். வீட்டில் கும்பிட்டு வணங்கி வேண்டினால் போதுமானது. கடவுளை நம்புங்கள் ஆனால் கட்டுப்பாட்டை கடை பிடியுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X