உடற்பயிற்சி மூலம் நன்கொடை திரட்டிய சீக்கியருக்கு விருது

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

லண்டன்: பிரிட்டனில், உடற்பயிற்சி மூலம் கொரோனா சிகிச்சைக்கு, ரூ.12 லட்சம் நன்கொடை திரட்டிய சீக்கியருக்கு, அந்நாட்டு அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.



latest tamil news



பிரிட்டனைச் சேர்ந்த ராஜிந்தர் சிங் 73 என்பவர் 'ஸ்கிப்பிங்' உள்ளிட்ட உடற் பயிற்சிகளை 'யூ டியூபில்' வெளியிட்டு 12 லட்சம் ரூபாய் திரட்டியுள்ளார். இத்தொகையை கொரோனா சிகிச்சைக்கு உதவ தேசிய சுகாதார சேவை அமைப்பிற்கு நன்கொடையாக அளித்துள்ளார். இவரது சேவையை பாராட்டி பிரிட்டன் பிரதமர் 'பாய்ன்ட் ஆப் லைட்' விருதை வழங்கி கவுரவித்துள்ளார்.


latest tamil news


யூ டியூபில் 'ஸ்கிப்பிங் சீக்கியர்' என பிரபலமான ராஜிந்தர் சிங் வெளியிட்ட உடற் பயிற்சி வீடியோவை 2.50 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
28-ஜூன்-202018:54:59 IST Report Abuse
Endrum Indian 73 வயதிலும்???இப்படியெல்லாம் விளம்பரம் செஞ்சீங்கன்னா நம்ம நடிக நடிகையர் மானம் சந்தி சிரித்தது போலாகி விடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X