யுஏஇ.,லிருந்து 2,000 பேர் இந்தியா திரும்ப உதவிய வழக்கறிஞர்

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து 2,000 பேர் இந்தியா திரும்ப உதவி செய்துள்ள கேரள பெண் வழக்கறிஞருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.கேரளாவைச் சேர்ந்த ஷீலா தாமஸ் என்பவர் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் கொரோனா காரணமாக வேலையிழந்த 2,000 பேர் இந்தியா திரும்புவதற்கு உரிய ஆவணங்களை சேகரித்து அனுப்பும் பணியை இலவசமாக செய்து

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து 2,000 பேர் இந்தியா திரும்ப உதவி செய்துள்ள கேரள பெண் வழக்கறிஞருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.latest tamil news


கேரளாவைச் சேர்ந்த ஷீலா தாமஸ் என்பவர் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் கொரோனா காரணமாக வேலையிழந்த 2,000 பேர் இந்தியா திரும்புவதற்கு உரிய ஆவணங்களை சேகரித்து அனுப்பும் பணியை இலவசமாக செய்து வருகிறார்.


latest tamil newsபலர் காலாவதியான விசாவை வைத்துள்ளனர். சிலரது விசா நிறுவனங்களிடம் சிக்கியுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை தீர்த்து ஊர் திரும்ப ஏற்பாடு செய்து வருகிறார். அத்துடன் தினமும் தன் வீட்டில் 300 பேருக்கு இலவச உணவு வழங்கி வருகிறார். 'மக்களின் சேவை; மகேசன் சேவை' என்கிறார் ஷீலா தாமஸ்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
29-ஜூன்-202000:35:42 IST Report Abuse
மலரின் மகள் தமிழகத்திற்கு வருவதற்கு இயலாது என்பதை அறிக. நமது மாநில அரசு நடுவனராசிடம் அந்த கோரிக்கையை வைக்கவில்லை என்றும், தமிழக விமான நிலையங்களில் வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்க அனுமதியை வழங்க வில்லை என்று சொல்கிறார்கள் அனைத்து டறவேல்ஸ் ஏஜெண்ட்களும். தனியாக விமானம் அமைத்து தான் பலர் தாயகம் திரும்பும் நிலை உள்ளது. VBM வெறும் பெயரளவிற்கே இருக்கிறது. சார்ட்டர் விமானங்களை அமர்த்தி கொண்டு பல அமைப்புக்கள் எப்படியோ சமாளித்து பல்வேறு விதிகளை ஏற்று பல தகவல்களை தந்து மிக சிரமப்பட்டு விமானங்களை இயக்குகின்றன. கேரளா மட்டுமே நடுவனரசிற்கு அஞ்சாமல் தாயகத்திற்கு அவர்களது மக்களை அழைக்கிறது. காரணம் அங்கே kmcc மிகவும் பலம் பொருந்தியது அவர்கள் இன்ஃப்ளுயன்ஸ் மிக்கவர்கள். அரசு கவனிக்க வில்லையென்றால் அங்கே பந்த் நடக்கும் எல்லா குடும்பத்திலும் உணவுகள் வெளிநாடுகளில் இருக்கிறது என்பதால். மற்ற மாநிலத்தவர்களுக்கு VBM விமானங்களை விட்டால் வேறு வழியில்லை. ஆனால் தோத்தரகமோ சென்னை மாநகராட்சி போலவே எனோ தானோ என்று கூட செயல்படுவதில்லை. யார் யார் எங்கெங்கு இருக்கிறீர்களாளோ அங்கங்கு இருங்கள். எங்களுக்கு இருக்கும் பிரச்சினையில் நீங்கள் வேறு எதற்கு இங்கு வரவேண்டும் என்று நினைக்கிறது போலும் நடுவனரசு. சிறப்பாக செயல்பட மறுக்கும் மத்திய மாநில அரசுகள் வெளியேறினால் விடிவு பிறக்கும் என்றுதான் கொரநா வேண்டாம் என்று நினைப்பவர்கள் நம்புகிறார்கள்.
Rate this:
Cancel
Krishnan - Chennai,இந்தியா
28-ஜூன்-202018:29:06 IST Report Abuse
Krishnan Great job Madam.. May God bless you..
Rate this:
Cancel
adithyan - chennai,இந்தியா
28-ஜூன்-202017:53:19 IST Report Abuse
adithyan வைரஸ் தோற்று இல்லாதவர்களைத்தான் அனுப்புகிறாரா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X