பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று பரவியது: 2 மருத்துவமனைகளுக்கு 'சீல்'

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

ஈரோடு: கொரோனா தொற்று பரவிய, இரு தனியார் மருத்துவமனைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெருந்துறை சாலையில் உள்ள, தனியார் மருத்துவமனை ஊழியர், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண், சூரம்பட்டி சாலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஒருவர் என, மருத்துவமனைகளில், கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனால் இரு மருத்துவமனைகளுக்கும், 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பெருந்துறை சாலை மருத்துவமனையில் தங்கி பணிபுரியும், 75க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே, மருத்துவமனைகளில் நோயாளிகளை காண, பார்வையாளர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X