பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.டி.பி.ஐ., ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

ஈரோடு: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில், மாநகரில் பல்வேறு இடங்களில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முனாப், முகமது லுக்மானுல் அக்கீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். மின் கட்டணம், டோல்கேட் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். ரேஷன் பொருட்களை, கொரோனா ஊரடங்கு முடியும்வரை இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X