பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் அதிகாரிகள் மாற்றம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக (விவசாயம்) பணிபுரியும் முருகேசன், ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பொறுப்பை, கூடுதலாக கவனித்து வந்தார். ஈரோடு மாவட்ட விற்பனை குழு செயலர் மற்றும் வேளாண் துணை இயக்குனராக பணி செய்த சின்னசாமி பதவி உயர்வு பெற்று, ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு நீர்நிலை மேலாண்மை முகமை துணை இயக்குனர் சாவித்ரி, ஈரோடு மாவட்ட விற்பனை குழு செயலர் மற்றும் துணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். இவர்கள் ஜூலை முதல் வாரத்தில் பொறுப்பேற்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X