தமிழ்நாடு

மருத்துவ அலுவலர் உள்பட 32 பேருக்கு 'கொரோனா': ஆரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், மருத்துவ அலுவலர், செவிலியர், கர்ப்பிணி என, 32 பேருக்கு 'கொரோனா' தொற்று உறுதியானது. இதனால், ஆரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், ஆரியபாளையம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 30 வயது மருத்துவ அலுவலர், 30 வயது ஆண் செவிலியர், 40, 34 வயது பெண் செவிலியர்கள், 34 வயது பெண் மருத்துவ உதவியாளர் என,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X