பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்காட்டில் 3 தெருக்கள் அடைப்பு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

ஏற்காடு: ஏற்காடு, போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள பகுதியைச் சேர்ந்த, 50 வயது பெண்ணுக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், அவருடன் தொடர்பில் இருந்த நான்கு பேர், ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள சுவேதா குடிலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று, அப்பெண் வீடு உள்ள பகுதி, அந்த வீட்டுக்கு எதிரே உள்ள மூன்று தெருக்களை, போலீசார், சுகாதார துறையினர் தடுப்பு ஏற்படுத்தி சீல் வைத்தனர். அத்தெருக்களில் உள்ள மக்களிடம், உடல்நிலை குறித்து, சுகாதார துறையினர் விசாரித்தனர். தொடர்ந்து, வயது முதிர்ந்த, ரத்த அழுத்தம் உள்ளவர்களிடம், சளி மாதிரி சேகரிக்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X