அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினமும் பொய் அறிக்கை வௌியிடுவதே ஸ்டாலின் வேலை

Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

திருமங்கலம்: மதுரை, திருமங்கலம், செக்கானுாரணி, குண்ணனம்பட்டி, சிவரக்கோட்டை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க கபசுர குடிநீர் பொடி, ஓமியோபதி மாத்திரைகள், முகக்கவசத்தை அமைச்சர் உதயகுமார் வழங்கினார், அவர் பேசியதாவது:எதிர்க்கட்சிகள் மக்களை பற்றி கவலைப்படாமல் அரசை பழி சுமத்த வேண்டும் என்று கொரோனாவை வைத்து அரசியல் செய்கின்றனர். ஆனால் அவர்களின் சூழ்ச்சி பலிக்கவில்லை. ஏனெனில் தன்னை பற்றிக்கூட கவலைப்படாமல் மக்களை காப்பதில் முதன்மையாக முதல்வர் பழனிசாமி இருக்கிறார் என்று மக்களே பாராட்டுகின்றனர்.இதை பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின்இப்படியே சென்றால் மக்கள் தம்மை மறந்துவிடுவார்கள் என தினமும் பொய்யான அறிக்கையை வெளியிடுகிறார். இப்படியே சென்றால் பொய்யின் மறுபெயர் ஸ்டாலின்என்று மக்களே கூறிவிடுவார்கள், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
28-ஜூன்-202014:50:33 IST Report Abuse
Baskar அவனுக்கு பத்து வருடங்களாக வருமானம் இல்லை கையில் இருக்கும் காசும் கரைகிறது. பொழுது போக வேண்டாமா. அதனால் தான் அறிக்கை மழை பொழிகிறார். விட்டு தள்ளுங்கள்.
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
28-ஜூன்-202012:16:25 IST Report Abuse
நிலா அவருக்கு எழுதி கொடுப்பதை வாசிக்க மட்டுமே தெரியும் அது பொய்யா? மெய்யானு தெரியாது விடுங்க முதல்வரே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X