பொது செய்தி

தமிழ்நாடு

இணையவழி கருத்தரங்கு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

மதுரை:
மதுரை காமராஜ் பல்கலையில் தொலை நிலை கல்வி இயக்ககம் சார்பில்'சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் மீட்பு உத்திகள்' என்ற தலைப்பில் மூன்று நாள் இணையவழி கருத்தரங்கு நடந்தது.இயக்குனர் விஜயதுரை வரவேற்றார். துணைவேந்தர் கிருஷ்ணன் துவக்கினார். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டூரிஸம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட் முன்னாள் இயக்குனர் சந்தீப் குல்ஷரேஸ்தா, ஓட்டல் நிர்வாகி முகமத் ெஷரீப், பெங்களூரு நிறுவன அதிகாரி சுதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். உதவி பேராசிரியர்கள் ராஜேஷ்குமார், மேகராஜன், பிரபாகரன், முத்துப்பாண்டி, திருவேணி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X