பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்பப் பள்ளி இடத்தை மீட்க கிராம மக்கள் மனு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

திருமங்கலம்:

திருமங்கலம் அருகே கொண்டுரெட்டியபட்டியில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு சொந்தமான காலியிடத்தை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்தனர். இதனால்குழந்தைகள் பள்ளி செல்லவும், பள்ளி செயல்படவும் இடையூறு ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்டுத்தரக்கோரி தாசில்தார் தனலட்சுமியிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X