பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி உத்தரவு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

மேலுார்:

மேலுார் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்கான அனைத்து சங்க வியாபாரிகள் கூட்டம் நடந்தது.தாசில்தார் சிவகாமிநாதன், டி.எஸ்.பி., சுபாஷ், நகராட்சி கமிஷனர் பாலமுருகன், பொறியாளர் ரத்னவேல் ஆலோசனை நடத்தினர். கொரோனா பரவலை தடுக்க பகல் 2:00 மணியுடன் கடைகளை அடைக்க முடிவானதையடுத்து கடைகளை அடைக்க கமிஷனர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X