பொது செய்தி

தமிழ்நாடு

இன்று யோகா அறிவோம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

மதுரை:

மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் 'யோகா அறிவோம்' என்ற தலைப்பில் இணையவழி யோகா விழிப்புணர்வு பயிலரங்கம் இன்று(ஜூன் 28) காலை 10:30 மணிக்கு நடக்கிறது. நிறுவன இயக்குனர் கங்காதரன் பேசுகிறார். பங்கேற்க விரும்புவோர் ஜூம் செயலி வழியாக இணையலாம். மீட்டிங் ஐ.டி. 71738127483 பாஸ்வேர்ட்: yogaday. மேலும் விபரங்களுக்கு 94875 37339ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X