சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரோட்டில் உலர்த்தப்படும் சோளத்தால் விபத்து 

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement
 ரோட்டில் உலர்த்தப்படும்  சோளத்தால் விபத்து 

பேரையூர்:

பேரையூர் பகுதி ரோடுகளில் சோளம் உலர்த்தப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.இப்பகுதியில் சோளம் அறுவடை தொடங்கியுள்ளது. இது உலர்த்தப்பட வேண்டும். இதற்காக பேரையூர்- - உசிலம்பட்டி ரோட்டை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இப்பகுதி கிராமங்களில் உலர்த்த களம் கிடையாது. எனவே ஆங்காங்கே ரோட்டில் கற்களை வைத்து அதனருகில் உலர்த்துகின்றனர். வாகனங்கள் செல்லும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கையால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதை மாநில நெடுஞ்சாலைத்துறை தடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X