செஞ்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மஸ்தானுக்கு கொரோனா| DMK MLA Masthan tests positive for coronavirus | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செஞ்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மஸ்தானுக்கு கொரோனா

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (31)
Share
MLA, DMK, CoronaVirus, எம்.எல்.ஏ., தி.மு.க, திராவிட முன்னேற்றக் கழகம், மஸ்தான், Dravida Munnetra Kazhagam, corona, covid-19, coronavirus outbreak, covid-19 pandemic, new coronavirus case, corona patient, tamil nadu, tn news, DMK MLA Masthan

விழுப்புரம் : செஞ்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்து வருகிறது. இதில், எம்எல்ஏ.,க்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து செய்யூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., ஆர்.டி. அரசுவுக்கு கொரோனா உறுதியானது.


latest tamil news




இந்நிலையில், செஞ்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மஸ்தானுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X