பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு கோவையில் 90 வயது முதியவர் மரணம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement


கோவை: கோவை, பேரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 90 வயது முதியவர் வசித்து வந்தார். அவருக்கு சளி, காய்ச்சல் ஏற்படவே, நான்கு நாட்களுக்கு முன்னர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கொரோனா உள்ளது நேற்று உறுதியானது. இந்நிலையில், இன்று அவர் உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X