பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் ஒரே நாளில் 1,992 பேருக்கு கொரோனா; 34 பேர் பலி

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Chennai, Corona Cases, District wise, Discharge, Covid-19 in_Chennai, Corona, CoronaVirus, COVID-19, Corona Deaths, Corona Update, TAMIL NADU, Positive Cases, Chennai Fights Corona, new coronavirus cases, corona spread, coronavirus outbreak, tn news, health, COVID-19 cases in Chennai, corona patients in chennai, chennai fights corona, tn fights corona, india, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 28) அதிகபட்சமாக சென்னையில் 1,992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 34 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 53,762 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி பதிவாகி வருகிறது. இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 3,940 பேரில் சென்னையில் மட்டும் 1,992 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 53,762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, மதுரையில் 284 பேருக்கும், செங்கல்பட்டில் 183 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 169 பேருக்கும், திருவண்ணாமலையில் 142 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


latest tamil news


இன்று சென்னையில் 34 பேரும், செங்கல்பட்டு, மதுரையில் தலா 5 பேரும், திருவள்ளூர், ராமநாதபுரத்தில் தலா 2 பேரும், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல்லில் தலா ஒருவரும் என 54 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்



latest tamil news


Advertisement


latest tamil news




மாவட்ட வாரியாக டிஸ்சார்ஜ் விவரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூன்-202018:59:27 IST Report Abuse
ஆப்பு கொரோனா கண்ட் ரோல்ல இருக்கு ~ மோடி உரை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X