பொது செய்தி

இந்தியா

வந்தேபாரத் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் 170 விமானங்களை இயக்க முடிவு

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
vande bharath, fourth phase, 170 flights, 17 countries,  Vande Bharat Mission, evacuation, airlines, flights, countries, passengers, foreign country, india, international flights, govt of india, central government,  US, Canada, Britain, Sri Lanka, Philippines, Saudi Arabia, Thailand, Russia, Australia, வந்தேபாரத், நான்காம் கட்டம், 170 விமானங்கள், இயக்கம்

புதுடில்லி: வந்தேபாரத் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் 170 விமானங்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவி மக்களை அச்சமடையச் செய்துள்ளது. கொரோனா மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நாடுகளில் பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலிருந்து கடந்த மார்ச் கடைசி வாரம் முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பல நாடுகளில் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்தியர்களை மீட்கும் பொருட்டு மத்திய அரசு வந்தேபாரத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.


latest tamil newsஇத்திட்டத்தின் படி கடந்த மாதம் 7 ம் தேதி முதல் ஒவ்வொரு கட்டமாக ஒவ்வொரு கட்டமாக இந்திய விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் நான்காம் கட்டமாக வரும் 3ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பல்வேறு நாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை மீட்க 170 விமானங்களை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி அமெரிக்கா, கனடா, பிரிட்டன், இலங்கை, பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா, தாய்லாந்து, ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 17 நாடுகளில் இருந்து இந்த விமானங்கள் இயக்கப்படும்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
29-ஜூன்-202004:20:44 IST Report Abuse
மலரின் மகள் வந்தே பாரத் என்பதில் ஒரு சிறு திருத்தம் செய்தால் மிக சரியாக இருக்கும். வந்தே கேரளா
Rate this:
Cancel
G.Loganathan - Coimbatore,இந்தியா
29-ஜூன்-202003:02:51 IST Report Abuse
G.Loganathan அமெரிக்கா வில் வேலை இல்லை, விசா ரத்து. வீட்டுக்கு போகலாமென்றால் ரூ, 1,08,000/- டிக்கெட். வியாதிகளே இல்லாத நாட்டில், வெளி நாடுகளிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்த வேண்டுவது நல்லது. இந்தியாவில் எல்லா மூலை முடுக்குகளிலெல்லாம் கொரோனா, பிறகெதற்கு வெளி நாடுகளிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்துவது அதுவும் இந்திய குடிமக்களை மட்டும். தமிழ் நாட்டில் திருச்சி விமான நிலையத்தில் நடக்கிறது கொள்ளையோ கொள்ளை - இந்த நேரத்தில் சிலர் வழக்கம்போல் முதல் போடாமல் லாபம் பார்க்கிறார்கள்.
Rate this:
Cancel
29-ஜூன்-202001:44:19 IST Report Abuse
Ganesan Madurai ஆனா துபாய் மலையாள கம்மி முல்லாக்களுக்கு இது பத்தலையாமாம். கூட்டமாய் அங்க போய் உங்காந்துகினு இவனுக நம்ம தேசத்தை தன்னை அந்த தேசத்து அரபி மாதிரி நினைத்து பேசி பத்திரிகைகளில் திமிராக எழுவது தொடர்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X