பொது செய்தி

இந்தியா

குஜராத் முன்னாள் முதல்வருக்கு கொரோனா உறுதி

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Shankersinh Vaghela, Former CM, Gujarat, positive, covid-19, coronavirus, corona, new coronavirus case, positive case, corona patients, corona spread, corona in gujarat

ஆமதாபாத் : குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வகேலாவை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

குஜராத்தில் 1996 - 97ல் முதல்வராக இருந்தவர் சங்கர்சிங் வகேலா. முதலில் பா.ஜ.,வில் இருந்தவர், பின் காங்., கட்சிக்கு தாவி, பின் தேசியவாத காங்., கட்சியில் ஐக்கியமானார். அக்கட்சியின் பொது செயலாளராக இருந்தவர், சில தினங்களுக்கு முன் அக்கட்சியின் அடிப்பினர் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.


latest tamil news



இந்நிலையில் வகேலாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அவர், இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி, வகேலாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
28-ஜூன்-202020:13:58 IST Report Abuse
மனிதன் இவர் பூரண நலம் பெற்று வீடு திரும்பட்டும்....கொரோனா முடியட்டும்....மனிதம் வளரட்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X