பி.எம் கேர்ஸ் நிதியத்திற்கு சீன நிறுவனங்கள் நிதி: காங்., குற்றச்சாட்டு

Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (52)
Share
Advertisement

புதுடில்லி: பி.எம் கேர்ஸ் நிதியத்திற்கு சீன நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நிதி வழங்கியுள்ளதாக காங்., குற்றம் சாட்டியுள்ளது.latest tamil newsஇதுகுறித்து காங்., செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீன ராணுவம் நமது ராணுவ வீரர்களை கொன்றுள்ள நிலையில், பி.எம் கேர்ஸ் நிதியத்திற்கு சீனாவிடமிருந்து பணம் பெறப்பட்டுள்ளது. சீனாவின் ஹூவேய் நிறுவனம் ரூ.7 கோடியும், 'டிக் டாக்' ஆப் உரிமையாளரின் நிறுவனம் ரூ.30 கோடி வழங்கியுள்ளது.


latest tamil news38 சதவீத சீன முதலீடை கொண்டுள்ள பேடிஎம் நிறுவனம் ரூ.100 கோடியும், ஜியோமி நிறுவனம் ரூ.15 கோடியும், ஓப்போ நிறுவனம் ரூ.1 கோடியும் பி.எம் கேர்சுக்கு வழங்கியுள்ளது. பெறப்படும் நிதி எவ்வாறு கையாளப்படுகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. வெளிப்படையின்றி இருக்கும் பி.எம் கேர்ஸ் நிதியை பிரதமர் மட்டும் தான் கையாள்வதாக தெரிகிறது. சீன ஆக்கிரமிப்பு குறித்து முரணான தகவல்களை பிரதமர் தருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
29-ஜூன்-202009:02:18 IST Report Abuse
Darmavan பி எம் கேன்ஸ் அரசின் ஒரு அங்கம் அது நன்கொடை நம் நாட்டு கம்பெனியிடமிருந்துபெறுவது சட்ட பூர்வமானது . ராஜிவ் கட்டளை போல் தனியார் நிறுவனமல்ல.இது நன்கொடை வாங்குவது தன பதவியை காட்டி நாட்டை காட்டி கொடுக்க வாங்கும் லஞ்சம்
Rate this:
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
29-ஜூன்-202016:50:07 IST Report Abuse
KumarPM cares arasin ankam illai. arasin ankamaaka irunthaal PM cares RTI in keel yaen vara villai....
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
01-ஜூலை-202008:08:35 IST Report Abuse
தல புராணம்அரசின் அங்கம் என்றால் அது ஏன் CAG ஆடிட்டுக்கு கீழ் வராதுன்னு சொல்றாரு உங்க மோடி? அரசின் அங்கம் என்றால் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அது வராதுன்னு சொல்றது ஏன்....
Rate this:
Cancel
jambukalyan - Chennai,இந்தியா
29-ஜூன்-202007:41:38 IST Report Abuse
jambukalyan நீ திருடனா இல்லையா என்பதை முதலில் நிரூபி அவனும் திருடன்தான் என்று சொல்லி தப்பிக்கப் பார்க்காதே?
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
29-ஜூன்-202007:08:05 IST Report Abuse
natarajan s இதில் இவர்களது அகில உலக பொருளாதார மேதை திரு பசி அவர்கள், ராஜிவ் காந்தி பௌண்டஷன் பிரதமர் நிவாரண நிதியை திருப்பி கொடுத்தால் சீனா எல்லையில் செய்துள்ள அத்து மீறலை விட்டு விடுமா என்று மிகவும் அறிவு சார்ந்த கேள்வியை கேட்கிறார் , ஒரு தனிப்பட்ட டிரஸ்ட் பிரதமர் நிவாரண நிதியை பெற்றது தவறில்லையாம், ஆனால் அதை திருப்பி கொடுத்தால் எல்லை பிரச்சினை தீர்ந்து விடுமா என்று கேட்கிறார் . காங்கிரஸும் சீனா கம்யூனிஸ்ட் கட்சியும் போட்ட ஒப்பந்தம் என்ன எதற்கு என்று வெளிப்படையாக சொல்ல வேண்டியதுதானே. எதிர் கேள்வி கேட்கிறேன் என்று இந்திய நிறுவங்கள் (சீனா முதலீடு செய்துள்ள ) P M Cares டிரஸ்ட் க்கு நன்கொடை அளித்ததை கேள்வி கேட்கிறார்கள், ஒவொரு மினிஸ்டரியும் எதற்கு காங்ரஸ் தலைவர் தலைமையில் உள்ள ராஜிவ் காந்தி foundation க்கு பணம் கொடுக்க வேண்டும், end use என்ன , ஏற்கனவே அரசு 100 கோடி ரூபாய் கொடுத்துதான் இந்த foundation ஆரம்பிக்க பட்டது.இதற்க்கு அரசு தணிக்கை உள்ளதா ? பிரதமர் நிவாரண நிதியில் காங்கிரஸ் தலைவரும் உறுப்பினர் அதனால்தான் தனியாக PM CARES ஆரம்பிக்க பட்டது . எதுனாலும் திருமதி சோனியாவிடம் ஒப்புதல் பெறவேண்டும், அந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது இந்த P M CARES நிதி மூலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X