புதிய 3 கொரோனா அறிகுறிகள் அறிவிப்பு

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
corona, symptoms, 3 , announced, america, Centres for Disease Control and Prevention, cdc, coronavirus, novel coronavirus, covid-19, covid-19 pandemic, covid-19 symptoms, us, america, corona cases, corona spread, கொரோனா, புதிய அறிகுறிகள், அறிவிப்பு

வாஷிங்டன்: கொரோனாவுக்கான அறிகுறிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் புதிதாக 3 அறிகுறிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், மூக்கு ஒழுகுதல், குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றையும் கொரோனாவுக்கான அறிகுறிகளாக சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், சோர்வு, உடல் வலி, தலைவலி மணம்-சுவை அறியும் திறன் இன்மை, தொண்டை வலி போன்றவை கொரோனாவுக்கான அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.


latest tamil newsநோயாளிக்கு தகுந்தாற்போல் அறிகுறிகளும், நோயின் தாக்கமும் மாறுபடும். கொரோனா தொற்று ஏற்பட்ட 2 முதல் 14 நாட்களில் இந்த அறிகுறிகள் தெரியும் இவ்வாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
05-ஜூலை-202008:54:19 IST Report Abuse
Sampath Kumar ஆக அணைத்து நோய்களின் அரி குறிக்கும் இந்த காரோண உண்டு பண்ணும் அவனவன் தலையை பிகா வேண்டாம் எது என்றாலும் இது கொரோன தான் என்று முடிவுக்கு வந்து விட vaendum
Rate this:
Cancel
l vijayaraghavan - CHENNAI,இந்தியா
02-ஜூலை-202020:36:08 IST Report Abuse
l vijayaraghavan எது எப்படியோ. இன்று வரையில் மருந்து என்று ஒன்றைச் சொன்னால் அது சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளே. ஆங்கில மருந்து கண்டுபிடிப்பதற்குள் இந்த காரோநா பறந்து விடும் வேறொன்று புகுந்து விடும் அப்போதும் மேற்சொன்னவையே மனிதனைக் காப்பாற்றும்
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02-ஜூலை-202008:34:43 IST Report Abuse
skv srinivasankrishnaveni நிமோனியாவுக்கு இதே அறிகுறிகள்தான் உண்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X