மஹாவில் புதிய உச்சம்; ஒரே நாளில் 5,493 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020
Share
Advertisement
Maharashtra, Mumbai, CoronaVirus, covid-19, bmc, corona, coronavirus outbreak, covid-19 pandemic, new coronavirus cases, positive cases, corona patients, corona spread, corona death, மஹா, மஹாராஷ்டிரா, மும்பை, கொரோனா, corona cases in Maharashtra, india,

மும்பை: மஹாராஷ்டிராவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,493 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. நேற்று அங்கு 5,318 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று(ஜூன் 28) புதிதாக 5,493 பேருக்கு கொரோனா உறுதியாகி புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,64,626 ஆக அதிகரித்தது.


latest tamil news


இன்று மட்டும் 156 பேர் பலியாகினர். 2,330 பேர் குணமாகினர்; 86,575 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 70,067 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X