பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
CoronaCases, Districtwise, Discharge, Covid-19 in_Chennai, Corona, CoronaVirus, COVID-19, Corona Deaths, Corona Update, TAMIL NADU, Positive Cases, Chennai Fights Corona, new coronavirus cases, corona spread, coronavirus outbreak, tn news, health, COVID-19 cases in Chennai, corona patients in chennai, chennai fights corona, tn fights corona, india, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 29) அதிகபட்சமாக சென்னையில் 2,167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 37 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 55,969 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வந்த நிலையில், இன்று 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது. இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 3,949 பேரில் சென்னையில் மட்டும் 2,167 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 55,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, மதுரையில் 303 பேருக்கும், செங்கல்பட்டில் 187 பேருக்கும், திருவள்ளூரில் 154 பேருக்கும், வேலூரில் 144 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று சென்னையில் 37 பேரும், செங்கல்பட்டில் 7 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், மதுரையில் 4 பேரும், ராமநாதபுரத்தில் 2 பேரும், காஞ்சிபுரம், ஈரோடு, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருநெல்வேலியில் தலா ஒருவரும் என 62 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்



latest tamil news



latest tamil news




மாவட்ட வாரியாக டிஸ்சார்ஜ் விவரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
palani - junrong,சிங்கப்பூர்
29-ஜூன்-202019:23:46 IST Report Abuse
palani இந்த மாதிரி ஒரு எதிர் கட்சியை வைத்துக்கொண்டு எப்படி கட்டுப்பட்டமுடியும்? ஆளும் கட்சிக்கு , எதிர் கட்சிக்கு பதில் சொல்லேவே நேரம் இல்லை .
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
29-ஜூன்-202018:58:28 IST Report Abuse
Visu Iyer இதே போல கட்சி வாரியாக பாதித்தவர்கள் குணமானவர்கள் என புள்ளி விவரங்கள் கிடைக்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X