பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்:ஒரே நாளில் 303 பேரை தாக்கியது

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மதுரை:மதுரையில் இன்று ஒரே நாளில் 303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 13 பேர் பிற மாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள். மதுரை மாவட்டத்தில் பாதிப்பு 300ஐ தாண்டுவது இதுவே முதன்முறை. மொத்த பாதிப்பு 2302 ஆக உயர்ந்துள்ளது.



latest tamil news



சிகிச்சையில் இருந்த 40 வயதான இரு ஆண்கள், 67 வயதான முதியவர், அதே வயது மூதாட்டி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். இதுவரை 29 பேரை கொரோனா காவு வாங்கியுள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-ஜூன்-202004:09:19 IST Report Abuse
J.V. Iyer மதுரை சிங்கப்பூரை மிஞ்சிவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X