சீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
china, rule, protest, human right organisation, Tokyo, Japan, anti-China' protest, Ladakh, Galwan Valley, eastern ladakh, Human rights activists,   சீனா, ஏகாதிபத்திய ஆட்சி, கண்டிப்பு, ஆர்ப்பாட்டம், ஜப்பான், மனித உரிமை அமைப்பு

டோக்கியோ: சீனாவின் ஏகாதிபத்திய ஆட்சி முறையை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்பினைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உலகம் முழுவதும் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அது பரவுவதற்கு காரணமாக இருந்த சீனா இந்தியாவுடன் எல்லையில் தகராறு செய்ததுடன் ஜப்பானின் செங்காரு தீவுக்கும் உரிமை கொண்டாடுகிறது.


latest tamil news



ஹாங்காங்கில் ஜனநாயகத்தை ஒடுக்கும் சீனாவின் முயற்சிகளும் சேர்ந்து சீனாவை சர்வதேச சர்ச்சை மையப்புள்ளியாக மாற்றி உள்ளது. இந்நிலையில் ஏகாதிபத்திய ஆட்சியை நடத்தும் ஷி ஜின்பிங்கிற்கு எதிராக ஜப்பான், இந்தியா, தைவான் மற்றும் திபெத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-ஜூன்-202004:24:10 IST Report Abuse
J.V. Iyer அதானே பார்த்தேன். எல்லோரும் நம்ம ஊர் ஆட்கள். ஒரு ஜப்பானியரை காணோமே? ஏன்?
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
29-ஜூன்-202021:47:37 IST Report Abuse
sundarsvpr சீனா ராணுவ பாதுகாப்பு பொருளாதாரத்தில் நம்மைவிட பலம் வாய்ந்தது. ஆனால் நட்பு நாடுகள் குறைவு. இதுதான் சைனாவிற்கு சாதகமற்ற நிலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X