ஆப்கனில் நடந்த ராக்கெட் தாக்குதலில் 23 பேர் பலி

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
காபூல்: ஆப்கன் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடந்த ராக்கெட் மற்றும் சிறு பீரங்கிக் குண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 23 பேர் பலியானார்கள்அம்மாகாணத்தின் சாங்கின் மாவட்டத்தில் உள்ள ஒரு பரபரப்பான கால்நடை சந்தைப்பகுதியில் 4 ராக்கெட்டுகள் விழுந்து வெடித்தன அதே நேரம் பீரங்கிக் குண்டுகளும் வெடித்ததாக கூறப்படுகிறது.இந்த தாக்குதலுக்கு தாலிபான்களும், ஆப்கன் படைகளும்
afghan, rocket, attack, 23 persons, killed, Afghanistan, rocket attack, kabul, southern Afghanistan, Sangin, southern province of Helmand, ஆப்கன், ராக்கெட், தாக்குதல், 23 பேர், பலி

காபூல்: ஆப்கன் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடந்த ராக்கெட் மற்றும் சிறு பீரங்கிக் குண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 23 பேர் பலியானார்கள்

அம்மாகாணத்தின் சாங்கின் மாவட்டத்தில் உள்ள ஒரு பரபரப்பான கால்நடை சந்தைப்பகுதியில் 4 ராக்கெட்டுகள் விழுந்து வெடித்தன அதே நேரம் பீரங்கிக் குண்டுகளும் வெடித்ததாக கூறப்படுகிறது.


latest tamil news



இந்த தாக்குதலுக்கு தாலிபான்களும், ஆப்கன் படைகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி உள்ளன. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. நாட்டின் மிகவும் உள்ளடங்கிய பகுதியில் இந்த மாவட்டம் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
30-ஜூன்-202001:44:23 IST Report Abuse
Rajagopal இப்பிடி கொன்னுக்கிட்டே இருந்தா கடைசியில வெறும் ஒட்டகங்கதான் மிஞ்சியிருக்கும்.
Rate this:
Cancel
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) இந்த கொரோனா பிரச்சினையிலும் சுட்டு சுட்டு செத்து செத்து விளையாண்டால் இவனுங்களுக்கு தூக்கம் வரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X