பொது செய்தி

இந்தியா

'ரபேல்' முதல் தொகுப்பு ஜூலை 27ம் தேதி இந்தியா வந்தடையும்

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Rafael war planes, india, july 27th, ரபேல் போர் விமானங்கள், இந்தியா, ஜூலை 27, வரும், fighter jets, france, Ambala city of Haryana, Istres, Indian Air Force, Galwan Valley, eastern Ladakh, Defence Minister Rajnath Singh, French counterpart Florence Parly

புதுடில்லி: ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு வரும் ஜூலை 27ம் தேி இந்தியா வந்தடையும் என தகவல் வெளியாகி உள்ளது.

முதலில் 4 அல்லது 6 ரபேல் விமானங்களை பிரான்ஸின் இஸ்ட்ரெஸில் இருந்து இந்திய விமானிகள் அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்திற்கு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமானங்களில் பொருத்தப்படக் கூடிய மெட்டோர், ஸ்கால்ப் ஏவுகணைகள் ஆகியன ஏற்கனவே இந்தியா வந்துள்ள நிலையில் ரபேல் விமானங்கள் வந்தவுடன், 'கோல்டன் ஆரோஸ்' என்ற தனி ஸ்குவாட்ரன் வரும் ஆகஸ்டில் இந்திய விமானப்படையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil newsஇந்தியா மொத்தம் 36 ரபேல் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த ஆண்டு ஆறு விமானங்கள் வரும் நிலையில் வரும் 2022 ஆண்டிற்கும் எஞ்சிய ரபேல் விமானங்களும் இந்தியா வந்தடையும் என்று சொல்லப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
30-ஜூன்-202000:57:52 IST Report Abuse
தல புராணம் சீனாவின் செங்டு தொழிற்சாலையில் தயாராகி, பிரான்சில் இணைக்கப்பட்டு, மலிவாக 40,000 கோடி ரூபாய்க்கு அம்பானியின் தகரக்கொட்டகையில் "MAKE IN INDIA" ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வெளிவரும் "இந்தியாவின் பெருமிதம்".. கை தட்டி வரவேற்போம்..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
30-ஜூன்-202000:54:34 IST Report Abuse
தல புராணம் Manufactured in Chengdu China, assembled in France, "Make In India" sticker placed by Ambani.s for a small fee of 40,000 crores.Our Nation's pride.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
29-ஜூன்-202022:23:38 IST Report Abuse
Chandramoulli சரியான நேரத்தில் வந்து உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X