சிங்கப்பூரில் மேலும் 202 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இன்று புதிதாக 202 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சிங்கப்பூரிலும் நோய் பாதிப்பு சற்று கூடுதலாக உள்ளது. சிங்கப்பூரில் கொரோனா தொற்றுக்கு (இன்று) நிலவரப்படி, 202 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். நாட்டில் மொத்தமாக 43,661 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.


latest tamil newsபாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் என்பது தெரிய வந்தது. இதுவரை 26 பேர் பலியாகினர். சிங்கப்பூரில் நோய் தொற்றில் இருந்து 37,508 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
30-ஜூன்-202008:15:50 IST Report Abuse
VENKATASUBRAMANIAN In singapore , people are following rules snd regulations. But here ? Yesterday one ex mp at Salem abused POLICE personnel when the ask e pass or his identity. This is India so we cannot compare singapore. First we should learn decipline from singapore then we can compare.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-ஜூன்-202004:05:47 IST Report Abuse
J.V. Iyer நம்ம ஊரை ஒப்பிடும்போது இது ஜுஜுபி. இது நாள் வரையில் சிங்கப்பூரில் எல்லா ரயில்களும், பேருந்துகளும் ஓடுகின்றன. எல்லாம் பழைய நிலைமைக்கு வந்துவிட்டன. ஆனால் நம்ம ஊரில்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X