தேசபக்தராக இருக்க முடியாது!

Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
தேசபக்தராக இருக்க முடியாது!

இந்த மண்ணில் பிறந்தவரால் மட்டுமே, இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும் என, சாணக்கியர் அன்றே கூறினார். ஆகையால், வெளிநாட்டுப் பெண்ணிற்கு பிறந்த ராகுல், தேசபக்தராக இருக்க முடியாது. இரு நாட்டு குடியுரிமைகளை வைத்திருக்கும் உங்களுக்கு, எப்படி தேசபக்தி உணர்வு இருக்கும்?

பிரக்யா தாக்கூர், லோக்சபா எம்.பி., - பா.ஜ.,

மீண்டுவர, 24 மாதங்கள் ஆகும்!

கொரோனா வைரஸ் நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள விமான போக்குவரத்துத் துறை, அதிலிருந்து மீண்டு, இயல்பு நிலைக்கு திரும்ப, 18 முதல், 24 மாதம் வரை ஆகும். இந்த காலம், வெளிநாடுகளில் சர்வதேச விமான சேவைகள் துவங்கப்படுவதன் அடிப்படையில், மாறுபடும்.

ரோனோஜாய், தத்தாதலைமை நிர்வாக அதிகாரி, இண்டிகோ

அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்!

மக்களுக்கு எதிரான மத்திய பா.ஜ., அரசு, கடந்த, 21 நாட்களாக, பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. சாமானிய மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் இந்த நடவடிக்கையை, அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சசி தரூர், லோக்சபா எம்.பி., - காங்.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-ஜூன்-202004:33:22 IST Report Abuse
J.V. Iyer வெளிநாட்டுப் பெண்ணிற்கு பிறந்த ராகுல், தேசபக்தராக இருக்க முடியாது. உண்மை.. உண்மை.. அவருக்கும் கிடையாது அவர் குடும்பத்திற்கும் கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X