பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் சங்கத்தின் விழா ரத்து

Added : ஜூன் 29, 2020
Share
Advertisement

சென்னை; தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், ஜூலை, 5ல் நடக்கவிருந்த, முப்பெரும் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது

.தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, 5ல், விவசாயிகள் மாநாடு நடக்கும்.இந்த ஆண்டு, சென்னையில், உழவர் தியாகிகள் தினம், இலவச மின்சாராம் ரத்து எதிர்ப்பு, விவசாயிகள் அரசியல் விழிப்புணர்வு மாநாடு என, முப்பெரும் விழா நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.ஊரடங்கு காரணமாக, தற்போது, முப்பெரும் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்ட பின், வேறு தேதியில், முப்பெரும் விழா நடத்தப்படும் என, தமிழக விவசாயிகள் சங்க தலைவர், வேட்ட வலம் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X