பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

சென்னை: கிராமப்புறங்களில் உள்ள ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் வரும் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.



latest tamil news



ஊரடங்கு காரணமாக, மார்ச் 25 முதல், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. சில நிபந்தனைகளுடன், கிராமப்புறங்களில் உள்ள வழிபாட்டு தலங்களை திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


latest tamil news



கிராமப்புறங்களில் உள்ள ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் வரும், சிறிய திருக்கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், சர்ச்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சமூக இடைவெளி, நோய் தடுப்பு நடவடிக்கைகள் வழிபாட்டு தலங்களில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
30-ஜூன்-202010:33:24 IST Report Abuse
Thiagarajan Kodandaraman புண்ணியம் செய்த மக்கள்
Rate this:
Cancel
RVK - Chennai,இந்தியா
30-ஜூன்-202010:13:14 IST Report Abuse
RVK மத மாற்றம் செய்ய அரசு வழியினை ஏற்படுத்தி தருகிறது.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
30-ஜூன்-202004:43:37 IST Report Abuse
Mani . V சரி அதையாவது செய்யுங்க. ஒன்றுக்கும் பிரயோசனம் இல்லாத ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்த முடியாத கொரோனாவை கோவில்களில் உள்ள சாமிகளாவது கட்டுப்படுத்துதா? என்று பார்ப்போம். சார் அதுக்காக டாஸ்மாக்கை மட்டும் மூடி விடாதீர்கள். உங்களுக்கு கோடி புண்ணியம் உண்டாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X