பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களிடம் உரை

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
நாளை, மாலை, 4 மணி, நாட்டு, மக்களிடம், பிரதமர், மோடி, உரை

புதுடில்லி பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை, 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.
நாட்டில், 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 5.50 லட்சத்தை நெருங்கியுள்ளது. வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மறுபுறம், இந்திய - சீன எல்லைப் பகுதியில், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில், சீன ராணுவம் நடத்திய தாக்குதலில், 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இது, நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


இப்படி இரண்டு பிரச்னைகளை இந்தியா எதிர்கொண்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை, 4 மணிக்கு, நாட்டு மக்களிடம் உரையாற்ற இருக்கிறார். இந்த தகவலை, பிரதமர் அலுவலகம், 'டுவிட்டரில்' மூலம் தெரிவித்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூன்-202005:16:19 IST Report Abuse
ஆப்பு மக்களே தியாகத்திற்கு தயாரா இருங்க...
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
30-ஜூன்-202004:57:38 IST Report Abuse
babu ஏறத்தாழ குண்டூசி முதல் பெட்ரோல் வரை விலையை கூட்டி, சம்பளத்தை குறைச்சு(அதிகாரி, தேர்தல் அதிகாரி, ஜட்ஜ், ராணுவ அதிகாரி தவிர்த்து சாமான்ய மக்களுக்கு), அரிசி முதல் எண்ணெய் வரை அந்நிய நாட்டிலிருந்து இறக்கி, அரசு நிறுவனங்களை விற்று பொருளாதாரத்தை அசுரத்தனமா வளத்தாச்சு, அப்புறமும் எதைப்பத்தின அறிவுரையா இருக்கும். மக்களுக்கு?
Rate this:
Cancel
sahayadhas - chennai,இந்தியா
30-ஜூன்-202001:57:07 IST Report Abuse
sahayadhas ஐயா, நாங்கள் சீனா பொருட்களை வெருத்து வருகிறோம் உங்கள் விருப்பம் என்னவென்று சொல்ல வே இல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X