சம்பவம் செய்தி

தமிழ்நாடு

5 பேருக்கு தொற்று தெருவிற்கு 'சீல்'

Added : ஜூன் 29, 2020
Share
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரம் காலனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதித்த நபர்கள் வசிக்கும் தெருவிற்கு தடுப்பு கட்டைகள் அமைத்து சீல் வைக்கப்பட்டது. சங்கராபுரம் காலனியில் 42 வயதுடைய ஒருவருக்கு நேற்று தொற்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த நபர்களைத் தனிமைப்படுத்தி அவர்களை பரிசோதித்ததில் தொற்று பாதித்த நபரின்

சங்கராபுரம் : சங்கராபுரம் காலனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதித்த நபர்கள் வசிக்கும் தெருவிற்கு தடுப்பு கட்டைகள் அமைத்து சீல் வைக்கப்பட்டது.

சங்கராபுரம் காலனியில் 42 வயதுடைய ஒருவருக்கு நேற்று தொற்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த நபர்களைத் தனிமைப்படுத்தி அவர்களை பரிசோதித்ததில் தொற்று பாதித்த நபரின் தாயார், மாமனார் மற்றும் 10, 6 வயதுள்ள மகன்கள் என 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.இதையொட்டி தொற்று பாதித்த நபர் வசிக்கும் பகுதியில் வெளி ஆட்கள் வருவதைத் தடுக்க மரக் கட்டைகளால் தடுப்பு அமைத்து அந்த தெருவிற்கு சீல் வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X