ஹபீஸ் சயீத் வழக்கறிஞர் மரணம்

Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

லாகூர்: மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி, ஹபீஸ் சயீத் மீதான வழக்குகளில் ஆஜரான, அப்துல்லா கான் தோகர், நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது, 86. இந்தியாவில், உத்தர பிரதேச மாநிலம், ராம்பூர் நகரைச் சேர்ந்த இவர், இந்தியா-பாக்., பிரிவினையின் போது, பாகிஸ்தான் சென்றார். நோய் வாய்ப்பட்டிருந்த இவர், மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு, மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆல்வின், பெங்களூர் குடும்ப நீதிக்காக உயிரை பொருட்படுத்தாமல் போராடும் ஆர்.எஸ் பாரதி, சரவணன் போன்றே இந்த வழக்கறிஞரும் ஹபீஸ் சயீத் குடும்பத்திற்கு போராடும் ஒருவர். அவரது இழப்பு அவரது குடும்பத்துக்கு பெரிய இழப்பு. ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X