சீனாவில் வெள்ளம்; 12 பேர் பலி

Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பீஜிங்: சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில், தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், ஹியய் நகரில், 10 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். காவோயங் மாவட்டத்தில், இரு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அவற்றில் வந்த இருவர், வெள்ளத்தில் மூழ்கி பலியாயினர். ஹியர் மற்றும் காவோயங் பகுதியில், பல வீடுகள் மழையால் சேதமடைந்தன; சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஏராளமான பயிர் நிலங்களை வெள்ளம் மூழ்கடித்துள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,705 பேர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காணாமல் போன, 10 பேரை தேடும் பணியில், மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூன்-202011:00:29 IST Report Abuse
  karthik சீணாவே முழுகனும்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X