பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் இதுவரை 5.6 லட்சம் பேருக்கு கொரோனா; பலி 16,893 ஆக உயர்வு

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: நாட்டில், ஒரே நாளில், 18 ஆயிரத்து, 522 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5 லட்சத்து 66 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 16 ஆயிரத்து 893 ஆகவும் அதிகரித்துள்ளது.இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள அறிக்கை: ஒரே நாளில், நாடு முழுதும், 18 ஆயிரத்து, 522
India, CoronaVirus, Death Toll, covid 19, health, coronavirus india, கொரோனா, கொரோனாவைரஸ்,  இந்தியா, கோவிட்-19, பாதிப்பு, தொற்று, அதிகரிப்பு, உயர்வு,  உயிரிழப்பு, பலி

புதுடில்லி: நாட்டில், ஒரே நாளில், 18 ஆயிரத்து, 522 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5 லட்சத்து 66 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 16 ஆயிரத்து 893 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள அறிக்கை: ஒரே நாளில், நாடு முழுதும், 18 ஆயிரத்து, 522 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்து, 66 ஆயிரத்து 840 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து, 15 ஆயிரத்து 125 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 லட்சத்து, 34 ஆயிரத்து 822 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 16 ஆயிரத்து 893 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



இதனிடையே, இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று (ஜூன் 29) வரை 86 லட்சத்து 08 ஆயிரத்து 654 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 2 லட்சத்து 10 ஆயிரத்து 292 பரிசோதனைகள் நேற்று மட்டும் நடந்தது என தெரிவித்துள்ளது.


latest tamil news


Advertisement



மாநில வாரியாக பாதிப்பு விவரம்


latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஜூலை-202008:42:05 IST Report Abuse
ஆப்பு கொரோனா நல்ல கண்ட் ரோல்ல இருக்கு. சீராக டி.வி சீரியல் மாதிரி போய்க்கிட்டிருக்கு. எப்போ முடியும்னு யாருக்கு தெரியும்?
Rate this:
Cancel
Uma - Vellore,இந்தியா
30-ஜூன்-202013:17:20 IST Report Abuse
Uma vdfvdfvddfvvf
Rate this:
Cancel
Uma - Vellore,இந்தியா
30-ஜூன்-202013:16:46 IST Report Abuse
Uma cxcvxccvxvx
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X