பொது செய்தி

இந்தியா

எல்லை பிரச்னை: இந்தியா - சீனா பேச்சு

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
இந்தியா, சீனா, எல்லை பிரச்னை, லடாக், கல்வான், ராணுவ கமாண்டர்கள், பேச்சு, India, China, corps commanders, meeting, Ladakh, border crisis

புதுடில்லி: எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், சீன வீரர்கள் தாக்கியதில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதில் தாக்குதலில் 35க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால், எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை குறைக்கும் வகையில் இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் ஏற்பட்ட முடிவுகளின் படி, கல்வான் பகுதியில் இருந்து இரு நாட்டு வீரர்களும் விலக்கி கொள்ளப்பட்டனர்.


latest tamil news




இந்நிலையில் இந்தியா - சீனா இடையிலான ராணுவ கமாண்டர்களின் 3ம் கட்ட பேச்சுவார்த்தை சுசூல் பகுதியில் துவங்கியது. லடாக்கின் கிழக்கு பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நிலவிவரும் பதற்றத்தை குறைக்க இந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
l vijayaraghavan - CHENNAI,இந்தியா
01-ஜூலை-202019:09:06 IST Report Abuse
l vijayaraghavan அது சரி. சீனாக காரனைப் பொறுத்த மட்டும் அவன் இதைச் சொன்னாலும் நம்புவதற்க்கில்லை.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
30-ஜூன்-202016:18:59 IST Report Abuse
Darmavan சீனாவை நம்ப கூடாது பேச்சு வார்த்தை என்பது பதுங்கவே பின் பாயும் இந்தியா எதையும் நம்பி பின் வாங்க கூடாது
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
30-ஜூன்-202014:19:16 IST Report Abuse
siriyaar இரண்டு கட்டுப்பாடுகள் வியாபாரம் தொடர. 1. இந்தியாவுக்கு இறக்குமதியால் ஏற்றுமதியும் எப்பொழுதும் ஒரே அளவு இருக்க வேண்டும். 2. சீனா 1950 முன் இருந்த இடத்திற்கு இராணுவ நிலைகளை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் உறவு வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X