பொது செய்தி

இந்தியா

59 செயலிகளுக்கு இந்தியா தடை: சீனா கவலை

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
China, ban, India, Blocks, Chinese Apps, india-china border, border dispute, face-off, சீனா, செயலிகள், கவலை, இந்தியா,

புதுடில்லி: பாதுகாப்பு காரணங்களுக்காக 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது கவலை அளிப்பதாகவும், அது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ள 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என உளவுத்துறைகள் பரிந்துரை செய்தன. இது தொடர்பாக பல கட்ட ஆலோசனைக்கு பிறகு, 'டிக் டாக், ஷேர் இட், யூ.சி., பிரவுசர், பேட்டரி சேவர், ஹெலோ, யூகேம் மேக்கப், கிளீன் மாஸ்டர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.


latest tamil news


இது தொடர்பா சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹாவ் லிஜியான் கூறியதாவது: இந்திய அரசின் நடவடிக்கைகள் கவலை அளிக்கிறது. இந்த உத்தரவு குறித்து ஆராய்ந்து வருகிறோம். இந்தியாவின் சீனாவின் வணிகத்தை பாதுகாக்க வேண்டியது அந்நாட்டு அரசின் பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நிலா - மதுரை,இந்தியா
30-ஜூன்-202022:11:52 IST Report Abuse
நிலா முதலில் அங்குள்ள இந்திய வியாபாரிகளை இந்தியாவிற்கு அழையுங்கள் அவர்கள் சீனப் பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து இந்தியாவில் வியாபாரம் செய்கிறார்கள்
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
30-ஜூன்-202019:00:47 IST Report Abuse
Srinivas உலக பொருளாதாரத்தை அழிக்க சப்பைமூக்கன் செய்த சூழ்ச்சிதான் இது. மற்ற நாடுகளில் பரவும் அளவிற்கு அவன் நாட்டில் பரவவில்லையே ஏன்?
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
30-ஜூன்-202019:21:22 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்அவனுக்கு......
Rate this:
Cancel
.... - ,
30-ஜூன்-202018:51:17 IST Report Abuse
.... சீன இறக்குமதி தான் கம்யுனிஸம்.... அதுக்கு தட போடுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X