பொது செய்தி

இந்தியா

பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவுக்கு ஆறுதல்

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் லாரன்ஸ் பார்லி கடந்த திங்களன்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதினார். அதில் முன்னதாக இந்திய-சீன எல்லைப்பகுதியில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார்.இந்தியாவும் பிரான்சும் நல்ல நட்புறவுடன் விளங்குவதாகவும் லடாக் பகுதியில் ஏற்பட்ட சோகத்திற்கு பிரான்ஸ்
France, Conveys, Steadfast Support, India, Standoff, China, india-china stand off, border issues, French defence minister, Florence Parly, Indian defence minister, Rajnath Singh, Indian soldiers, Indian soldiers death, Chinese troops, Line of Actual Control, LAC, பிரான்ஸ், இந்தியா, ஆதரவு, சீனா, எல்லை, பிரச்னை

புதுடில்லி: பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் லாரன்ஸ் பார்லி கடந்த திங்களன்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதினார். அதில் முன்னதாக இந்திய-சீன எல்லைப்பகுதியில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார்.

இந்தியாவும் பிரான்சும் நல்ல நட்புறவுடன் விளங்குவதாகவும் லடாக் பகுதியில் ஏற்பட்ட சோகத்திற்கு பிரான்ஸ் மிகவும் வருந்துவதாகவும் புளாரன்ஸ் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார். பிரான்ஸ் எப்போதும் இந்தியாவின் பக்கம் நிற்கும் என பார்லி ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளார். இறந்துபோன இந்திய வீரர்களின் குடும்பங்களுக்கு பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளாரன்ஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.


latest tamil news


கடந்த 10 ஆண்டுகளாக இந்திய விமானப்படைக்கு போர் விமானங்களைத் தயாரித்து விற்பனை செய்துவரும் பிரான்ஸ், இந்தியாவின் ராணுவத்திற்கு எப்போதும் தனது ஆதரவைத் தெரிவித்து வருகிறது. தனது தொழில் பங்குதாரர் என்பது மட்டுமல்லாமல் இந்தியாவை பிரான்ஸ் தனது நட்பு நாடாகவே பார்க்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas.... - Chennai,இந்தியா
30-ஜூன்-202018:53:19 IST Report Abuse
Srinivas.... பிரதமர் மோடியின் ராஜதந்திர அணுகுமுறையால் உலக நாடுகள் பல நம் நாட்டுடன் நல்ல நட்புறவை வளர்க்க ஒத்துழைக்கின்றனர். பக்கியின் தீவிரவாதத்தால் நம் நாடு பாதிக்கப்படுவதுபோல் பிரான்சும் தீவிரவாதத்தால் பாதிக்கப்படுகிறது. தீவிரவாத ஒழிப்பில் உலக அளவிலான நம் பிரதமரின் இடைவிடாத கடுமையான உழைப்பிற்கு இன்று நல்ல பலன் கிடைத்துள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X