சீன பொருட்களை கொள்முதல் செய்யும் பா.ஜ., அரசு: ராகுல் விமர்சனம்

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (32) | |
Advertisement
புதுடில்லி: மேக் இன் இந்தியா என கூறும் பாஜ., அரசு தான் சீனாவிலிருந்து அதிகமான பொருட்களை கொள்முதல் செய்தவாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.ஊரடங்கை பயன்படுத்தி தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனிடையே இந்தியா - சீன எல்லை பகுதியில் நடந்த மோதலால் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என குரல் எழுந்தது. இதன்
BJP, Rahul, Make in India, Buys From China, politics, congress, Congress MP, rahul gandhi, Modi government, India-China stand-off, imports, NDA government, central government, govt of india, upa rule, border issues, Prime Minister, Narendra Modi, பாஜ, பாஜக, மேக்இன்இந்தியா, சீனா, கொள்முதல், ராகுல்

புதுடில்லி: மேக் இன் இந்தியா என கூறும் பாஜ., அரசு தான் சீனாவிலிருந்து அதிகமான பொருட்களை கொள்முதல் செய்தவாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.ஊரடங்கை பயன்படுத்தி தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனிடையே இந்தியா - சீன எல்லை பகுதியில் நடந்த மோதலால் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என குரல் எழுந்தது. இதன் காரணமாக சில அரசுகள் சீன நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்நிலையில், இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ள 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என உளவுத்துறைகள் பரிந்துரை செய்ததை அடுத்து 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.latest tamil news


இந்நிலையில், மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை விமர்சித்து ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‛தரவுகள் பொய் சொல்லாது, பாஜ., கூறுவது: மேக் இன் இந்தியா, பாஜ., செய்வது: சீனாவிலிருந்து வாங்குவது,' என பதிவிட்டு வரைபடத்தை வெளியிட்டுள்ளார். வரைபடத்தில் சீனாவிலிருந்து கொள்முதல் செய்ததில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கும், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கும் உள்ள ஒப்பீட்டை விளக்கி வரைபடமாக வெளியிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-ஜூலை-202000:11:07 IST Report Abuse
தமிழவேல் இதுல சிலையை சேர்த்தங்களா ?
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
01-ஜூலை-202000:09:08 IST Report Abuse
unmaitamil சோசியல் டிஸ்டன்சிங், சமூக இடைவெளி ஆறடி என்பது, இவர் பிறந்தது முதல் இவர் மூளைக்கும் இவருக்கும் உள்ள இடைவெளிபோல் தோன்றுகிறது ??? கையும் களவுமா பிடிச்சு, இவ்வளவு அடிவாங்கினபிறகும் எப்படி இப்பிடி எல்லாம் பேசமுடிகிறது. "ரொம்ப நல்லவன் " ன்னு சொல்லிட்டாங்களா பப்பு ...
Rate this:
Cancel
Mithun - Bengaluru,இந்தியா
30-ஜூன்-202022:50:47 IST Report Abuse
Mithun பப்புஜி என்ன சொல்றாருன்னா. சீனாவிடம் இருந்து லஞ்சம் வாங்கலாம், பொருட்கள் வாங்கக்கூடாது என்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X