தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரங்கள்

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 30) அதிகபட்சமாக சென்னையில் 2,393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 42 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 58,327 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரு நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை
CoronaCases, Districtwise, Discharge, Covid-19 in_Chennai, Corona, CoronaVirus, COVID-19, Corona Deaths, Corona Update, TAMIL NADU, Positive Cases, Chennai Fights Corona, new coronavirus cases, corona spread, coronavirus outbreak, tn news, health, COVID-19 cases in Chennai, corona patients in chennai, chennai fights corona, tn fights corona, india, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 30) அதிகபட்சமாக சென்னையில் 2,393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 42 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 58,327 ஆக அதிகரித்துள்ளது.



கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரு நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 3,943 பேரில் சென்னையில் மட்டும் 2,393 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 58,327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, மதுரையில் 257 பேருக்கும், செங்கல்பட்டில் 160 பேருக்கும், திருவள்ளூரில் 153 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 90 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.



இன்று சென்னையில், 42 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், மதுரை, திருவள்ளூரில் தலா 3 பேரும், ராமநாதபுரத்தில் 2 பேரும், கரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், காஞ்சிபுரத்தில் தலா ஒருவரும் என 60 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.



மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்



latest tamil news


latest tamil news



மாவட்ட வாரியாக டிஸ்சார்ஜ் விவரம்



latest tamil news


latest tamil news

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X