பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதியானது

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
அமைச்சர் அன்பழகன், கொரோனா, உயர்கல்வி அமைச்சர், தனியார் மருத்துவமனை, சிகிச்சை,  பரிசோதனை

சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு இரண்டாவது முறையாக எடுக்கப்பட்ட பரிசோதனையில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக அவர் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: ‛தொடக்கத்தில் அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை. அவரது சிடி ஸ்கேன் முடிவுகள் எல்லாம் சரியாக இருந்தது. தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். நேற்று முதல் அவருக்கு லேசான இருமல் இருந்தது. இதனால், இன்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று ஏற்பட்டது உறுதியானது. தற்போது அவரது உடல்நிலை ஸ்திரமாக உள்ளது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



கடந்த சில நாட்களுக்கு முன்னர் அன்பழகனுக்கு கொரோனா இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால், அதனை அமைச்சர் மறுத்திருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
01-ஜூலை-202004:39:02 IST Report Abuse
தல புராணம் இருக்கு, ஆனா இல்லை.. இல்லே, ஆனா இருக்கு..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
01-ஜூலை-202004:37:12 IST Report Abuse
தல புராணம் தொடங்க, மெல்லத் தொடங்க, வழங்க, அள்ளி வழங்க, அம்மம்மா.. ஆ.. மீண்டும் மீண்டும் வ்வா.. வ்வேண்டும் வேண்டும் த்தா..
Rate this:
Cancel
Covim-20 - Soriyaar land,இந்தியா
30-ஜூன்-202021:17:16 IST Report Abuse
Covim-20 ஒரே குழப்பமா இருக்கே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X