பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 2015ல் பெய்த மழையை விட 10 மடங்கு அதிக மழை பெய்யும்

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement

சென்னை: சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையை விட, வரும் ஆண்டுகளில் 10 மடங்கு அதிக மழை பெய்வதுடன், பெருவெள்ளம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என சென்னை ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது.



latest tamil news



சென்னையில், கடந்த 2015ம் ஆண்டு நவ.,30 முதல் டிச.,4 வரை கனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக 33.32 சதவீதம் பெய்த இந்த மழையால், சென்னை வெள்ளத்தில் மிதந்தது. இந்நிலையில், கடலோர நகரங்களில் பருவநிலை மாற்றம், அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து, சென்னை ஐ.ஐ.டி.,யின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.


latest tamil news



சென்னை, மும்பை, திருவனந்தபுரம், கோல்கட்டா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இந்தியாவின் கடலோர நகரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பருவநிலையில் செயற்கையாக திணிக்கப்படும் மாற்றங்களால், வரும் ஆண்டுகளில், 2015ம் ஆண்டு கொட்டித்தீர்த்த கனமழையை விட, அதிக மழை பெய்ய 10 மடங்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 233.9 சதவீதம் அளவுக்கு பெய்யவிருக்கும் இந்த மழை பொழிவால், பெருவெள்ளம் ஏற்படும் எனவும் ஐஐடி எச்சரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
01-ஜூலை-202016:11:31 IST Report Abuse
இந்தியன் kumar இது கலிகாலம் எது வேணாலும் நடக்கும் எல்லாம் இறைவன் செயல்.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
01-ஜூலை-202009:31:38 IST Report Abuse
ocean kadappa india கொரோனாவை அடுத்து பன்றியிலிருந்து பறவைக்கும் அதிலிருந்து இறைச்சி கூடங்களுக்கும் பரவும் மூளை க்காயச்சல் வைரசும் வரப்போவதாக இன்றைய செய்தி. .
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
01-ஜூலை-202009:27:28 IST Report Abuse
ocean kadappa india மழை காலத்தில் என்ன மழை அளவு. கடல் சீற்றம் அதிகமிருக்கும். கடல் பொங்கும். சென்னைக்குள் தண்ணீர் வரும். மழையில் அதிகம் குறைவு என எதுவும் இல்லை. . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X