பொது செய்தி

தமிழ்நாடு

டி.எஸ்.பிக்கள் இடமாற்றம்: டிஜிபி உத்தரவு

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

சென்னை: சாத்தான்குளம் டி.எஸ்.பி .,மற்றும் கள்ளக்குறிச்சி டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.



latest tamil news


இது குறித்து டிஜிபி திரிபாதி பிறப்பித்து உள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: கள்ளக்குறிச்சி டி.எஸ்.பியாக உள்ள ராமநாதன் சாத்தான்குளம் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


latest tamil news


காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டி.எஸ்.பி.,பிரதாபன் புதுக்கோட்டை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். மேலும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஏ.எஸ்.பி., குமார் நீலகிரி மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் எஸ்.பி.,யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
01-ஜூலை-202017:02:15 IST Report Abuse
skv srinivasankrishnaveni எல்லாஇடத்துலேயும் காசுக்கு பேயாய் பிறப்பதால் தான் நீதி நேர்மை உண்மை சத்தியம் எல்லாம் செத்துப்போச்சு கொரோனாவால் இவ்ளோ பெருங்க சாவுறாங்களே அது எல்லாம் பார்த்துமா திருந்தமாட்டீங்களா
Rate this:
Cancel
sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ
01-ஜூலை-202004:07:23 IST Report Abuse
sathiya narayanan அந்த நீதிபதிக்கு பணிநீங்கம் செய்யும் இந்த எடுபுடி அரசு
Rate this:
Cancel
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
01-ஜூலை-202001:01:38 IST Report Abuse
Thirumurugan இது தான் தமிழ் நாடு அரசு, நீதிபதியை அவமரியாதை செய்தவர்களுக்கு இட மாற்றல் பதவி உயர்வு ... மாநிலம் விளங்கிடும். ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X