பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் இன்று 5 பேருக்கு தொற்று; பாதிப்பு 89 ஆக அதிகரிப்பு

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020
Share
Advertisement
நீலகிரியில், இன்று 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, அதன் படி தொற்று எண்ணிக்கை 89 ஆக அதிகரித்தது.நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 84 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று எண்ணிக்கை, 89 ஆக அதிகரித்தது. இதில், முதன் முறையாக ஒரு வயது குழந்தைக்கு தொற்று உறுதி

நீலகிரியில், இன்று 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, அதன் படி தொற்று எண்ணிக்கை 89 ஆக அதிகரித்தது.



latest tamil news



நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 84 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.


latest tamil news



தொற்று எண்ணிக்கை, 89 ஆக அதிகரித்தது. இதில், முதன் முறையாக ஒரு வயது குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. குழந்தையின் தந்தை பணி புரியும் இடத்தில் தொற்று ஏற்பட்டு, தாய் மூலம் குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர். 5,500 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X