அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தார்மீக உரிமையை இழந்த முதல்வர் : ஸ்டாலின் குற்றச்சாட்டு

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement
'தார்மீக உரிமை,   இழந்த முதல்வர் : ஸ்டாலின், Thoothukudi, custodial death, tuticorin, Tamil Nadu govt, tn govt, stalin, mk stalin, tn cm, palaniswami

சென்னை :'உடல் நல குறைவால் மரணம் என, மனசாட்சி இல்லாமல் மறைத்த முதல்வர், அப்பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:
'சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் கொலை வழக்கு விசாரணையை, உடனே, சி.பி.சி.ஐ.டி., மேற்கொள்ள வேண்டும்' என்ற, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு, கணவரையும், மகனையும் இழந்து நிற்கும் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதற்கட்ட நீதி.போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட, காட்டுமிராண்டி தனமான கொலைகளை, 'உடல் நல குறைவால் மரணம்' என, மனசாட்சி இல்லாமல் மறைத்த, முதல்வர் இ.பி.எஸ்., பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார்.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கொலை வழக்கு பதிவு செய்து, உடனே, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்.இந்த இரட்டை கொலையை மறைக்க, துணை போன அனைவரையும் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
01-ஜூலை-202020:37:16 IST Report Abuse
Girija என்னிக்கு ரங்கநாதர் கோவில் வாசலில் நெற்றி திலகத்தை திமிராக நீயே அழித்துக்கொண்டாயோ அதிலிருந்து உனக்கு நடப்பது அந்த .... தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி ................
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
01-ஜூலை-202018:13:27 IST Report Abuse
Girija போன வருஷம் பரீட்சையிலும் (இடை தேர்தல்) கோட், அடுத்த முழு பரீட்சை நடக்க வாய்பில்லை. அதான் பழைய பல்லவி. கண்ணதாசன் பாட்டு வரிகள் "பிள்ளைக்கு எப்படி இடம் கிடைச்சாலும் (கட்சியில் தலைவரானாலும்) பரீட்சை வந்தால் கோட்? எதிர் நீச்சல்
Rate this:
Cancel
SP Siva Rss -  ( Posted via: Dinamalar Android App )
01-ஜூலை-202017:13:42 IST Report Abuse
SP Siva Rss ............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X