வைரலாகும் லங்கூர் குரங்குகளின் கட்டுப்பிடி வைத்திய வீடியோ..!

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

பிரபல முன்னாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் ஓர் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோவில் இரு லங்கூர் வகை குரங்குகள் கட்டிப்பிடி வைத்தியம் செய்கின்றன. இது பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது.



latest tamil news



லங்கூர் வகை குரங்குகள் மிகவும் நகைச்சுவைத் திறன் கொண்டவை ஆகும். இவை பார்ப்போரைக் கவரும். இவற்றின் செய்கைகள் குழந்தைகளை கவருவது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே 30 ஆயிரம் லைக்குகள் குவிந்தன. 12 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவைப் பார்த்து பலர் வியந்து வருகின்றனர்.


latest tamil news



சில நாட்களுக்கு முன்னர் ஓர் குட்டி லங்கூர் குரங்கை விவசாயிகள் சிலர் மீட்டு அதன் தாயுடன் சேர்த்தனர். இந்த வீடியோவும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
01-ஜூலை-202009:27:42 IST Report Abuse
vbs manian காரோண பயம் இல்லையா.
Rate this:
Cancel
kalyan - Tiruchirapalli,இந்தியா
01-ஜூலை-202008:06:40 IST Report Abuse
kalyan கோவிட க்கு இந்த வைத்தியம் பயன் தருமா என்று ஆராய்ச்சி செயது பார்த்தால் ஒருவேளை சோசியல் டிஸ்டன்சிங் என்ற முறையை மாற்றலாம்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-ஜூலை-202004:06:15 IST Report Abuse
J.V. Iyer அன்பே சிவம்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
01-ஜூலை-202005:54:40 IST Report Abuse
 Muruga Velneenga vera neram ketta nerathula .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X