பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் தொழிற்சங்க போராட்டம் ஒத்திவைப்பு

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

சென்னை; அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில், இன்று நடக்க இருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் இயங்கி வரும், தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில், இன்று போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று, கூட்டு தொழிற்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஜூலை, 15க்குப் பின், போராட்டம் நடத்துவது என்றும், கோரிக்கைகளை, போக்குவரத்து செயலர், மேலாண் இயக்குனர்களுக்கு அனுப்புவது என்றும் முடிவெடுக்கப் பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X